தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட போதை நடிகை..!
” செம போத ஆகாதே ” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மிஸ்டி.இவர் அந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்க, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் இது. அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்டி, அனைக்கா சொட்டி நடித்துள்ளனர் ,
” செம போத ஆகாதே ” படத்தின் கருணாகரன்,ஜான் விஜய் ஆகியோர் முக்கிய காமெடி காதாபத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது.
தற்போது இந்த படத்தின் நடிகை தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Digging into the forbidden fruit ????
.#anappleaday #boomerang #sunday #sundayfunday #anappleadaykeepsthedoctoraway #fruitforbreakfast #healthyfood #healthylifestyle #healthybreakfast #fruit #apples #lazysunday #lovemylife #hungerpangs #funnyvideos #easygoing #boomerangday pic.twitter.com/oUuI57jF4K— Mishtii (@IMishtii) June 24, 2018