நடிகை தபுவின் அதிர்ச்சி பேச்சு! நான் திருமணம் செய்யாததற்கு இவர் தான் காரணம்..

Default Image

தமிழில் வெற்றிகரமாக ஓடிய  காதல் தேசம் ,கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை தபு. இவர் தமிழில் குறைவான படங்களிலே நடித்துள்ளார்.Image result for நடிகை தபு.

இவர் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.2011 ஆம் ஆண்ட இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும் அளித்துள்ளது.Related image

இவருக்கு வயது 40 ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றார்.இது குறித்து அவர் பேட்டி ஓன்று அளித்துள்ளார்.அதில் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க யார் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

என்னுடைய நண்பர் நடிகர் அஜய் தேவ்கன்.அவருடன் 20 வருடங்களுக்கு மேலாக பழகி உள்ளேன்.நாங்கள் உள்ள தருணங்களை அவர் உணர்வார் அதன்  காரணமாக தான்  இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.அஜய் தேவ்கன்க்கு நடிகை காஜல் உடன் திருமணம் முடிந்தது அனைவருக்கும்தெரிந்த ஒன்றே.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்