தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு!சென்னை வானிலை ஆய்வு மையம்

Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்   வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைபெய்ய வாய்ப்பு  என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்