சர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா அய்யோ விஜய் ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்

Default Image

இளைய தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் திபாவளிக்கு வர உள்ளது. இதன் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது .விஜய் நடித்து எந்த படம் வந்தாலும் அதற்க்கு எதிர்ப்பு வருவது வழக்கம்.

இதை போல சர்க்கார் படம் பர்ஸ்ட்  லுக் வந்தஉடன் அதற்கு எதிர்ப்ப்பு கிளம்பியது விஜய் இளைஞர்களை கெடுக்கும் விதமாக புகைபிடிப்பது போன்ற  காட்சிகளில் நடித்துள்ளார் ,இதை நீக்க வேண்டும் என பலபேர் எதிர்த்தனர்.விஜய் ரசிகர்களோ இதை பொருட்படுத்தாமல் கொண்டாடி வருகின்றனர் ..

இதற்கிடையில் இப்படத்தின் வியாபாரம் நடந்து வருகிறது தற்போதுவரை இதன் மதிப்பு 105 கோடி வரை பேசப்பட்டு வருகிறது .இன்னும் நாட்கள் இருப்பதால் இப்படத்தின் மதிப்பு உயர்க்கூடும் என்பதால்  படக்குழுவினர்  மற்றும் விஜய்ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்