டெல்லி ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும்! புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம்

Default Image

டெல்லி ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்தார்.இது டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகும். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருத்த வாய்ப்புள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்கள் மன்றத்திற்கு கிடைத்த வெற்றி என்றும்  புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்