கருவேப்பிலை சூப் இரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்தது!
கருவேப்பிலை சூப் செய்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து வெண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து நாள்பட்ட இரத்த சோகை உள்ளவர்கள் பருகி வந்தால் விரைவில் குணமாகும். கறிவேப்பிலை இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் வைத்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும்.