பிரபல பாலிவுட் நடிகை வீட்டுக்கு கொலை மிரட்டல்!அதிர்ச்சியில் குடுபத்தினர்…!
பிரபல பாலிவுட் நடிகை ஆயிசா தாகியாவுக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாக ஆயிசா தாகியா கணவர் பார்ஹான் ஆஷ்மி போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் ஆயிசா தாகியா ஒரு குழந்தைக்கு தாய் ஆவார்.இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடையாளம் தெரியாத தொழிலதிபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இதை போலீசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து மும்பை போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ட்விட்டரில் சரமாரியாக பதிவுகளை பதிவிட்டுள்ளார்.