ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி முடிவு!பனிப்பாறைகளில் இருந்து நீரை எடுக்க முடிவு!
குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரக நிறுவனமான நேஷ்னல் அட்வைசர் அமைப்பு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளை தன் நாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இது குறித்து நேஷ்னல் அட்வைசர் நிறுவனம் ஒரு கணக்கு ஒன்றை போட்டுள்ளது.அதன்படி பெரிய பனிப்பாறைகளில் இருந்து நீரை எடுத்தால் அதை 10 லட்சம் மக்கள் வசிக்கும் இடத்தில் 5 ஆண்டுகள் வரை குடிநீர் வழங்க முடியும்.மேலும் இந்த பனிப்பாறை திட்டம் 2020 ஆம் ஆண்டில் ரூ.4130 செலவில் செயல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.