ஜூலை மாதம் கொடுக்கப்பட வேண்டிய நீரை தர காவிரி ஆணையம் உத்தரவிட்டது மகிழ்ச்சி!மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ஜூலை மாதம் கொடுக்கப்பட வேண்டிய நீரை தர காவிரி ஆணையம் உத்தரவிட்டது மகிழ்ச்சி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடகாவிற்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.