ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம், தினம் கஷ்டப்படுகிறேன் !சபாநாயகர் தனபால்

Default Image

ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தினம், தினம் கஷ்டப்படுகிறேன் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். பேரவைக்கு தினமும் தாமதமாக வரும் அன்பழகன், வந்தவுடன் பேசுவதற்கு அனுமதி கோருகிறார். பேச அனுமதிக்கவில்லை என்றால் வெளியில் சென்றுவிடுகிறார் என்று  அவையில் பேச வாய்ப்பு வழங்கும்படி கூறிய ஜெ.அன்பழகனுக்கு சபாநாயகர் தனபால் பதில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்