FIFA WORLD CUP 2018:கோல் அடிக்க முடியாமல் திணறும் ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள்!பாதி நேரம் காலி

Default Image

உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றது.

இன்று செஸ் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதுவருகின்றது.

சுவீடன் அணி ‘லீக்’ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் (1-2) தோற்று இருந்தது. தென்கொரியா (1-0), மெக்சிகோ (3-0) அணிகளை வீழ்த்தி இருந்தது.

சுவிட்சர்லாந்து தோல்வி எதையும் சந்திக்கவில்லை.பிரேசிலுடன் 1-1 என்ற கணக்கிலும், கோஸ்டா ரிகாவுடன் 2-2 என்ற கணக்கிலும் ‘டிரா’ செய்து இருந்தது. செர்பியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் ஆட்டம் தொடங்கியது.ஆட்டத்தின் பாதி நேரம் வரை இரு அணி வீரர்களும் போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.எனவே ஆட்டம் 0-0 என்ற கணக்கில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence