உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு : சிக்கலில் ரஜினிகாந்த் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கோச்சடையான் படம் தோல்வியைத்தழுவித்தது.
இந்த கோச்சடையான் படைத்தில் முற்றிலும் 3D தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி தயாரித்த படம் இது.இந்த படத்தின் இயக்க மேற்பார்வை புகழ்பெற்ற நாட்டாமை, படையப்பா டைரக்டர் K.S.ரவிக்குமார் தலைமையில் நடந்தது.இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மான் இசை அமைத்தார்.
இந்த கோச்சடையான் படத்தின் தோல்வியால் பட அதிபர்க மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
கோச்சடையான் படத்துக்காக வாங்கிய ரூ.80 லட்சம் கடனை 12 வாரத்திற்குள் செலுத்த லதா ரஜினிகாந்த்-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.