தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார்!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நேபாளத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் 23 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசு மக்கள் மீது எந்த திட்டத்தையும் திணிக்கவில்லை. 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், மாநில அரசு ஒத்துழைப்பை அளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்