விராட் கோலி- அனுஷ்கா ஷர்மாவுக்கு நடந்த மாதிரியே எங்கலுக்கும் திருமணம் நடைபெற வேண்டும்!திருமண பேராசையில் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடி

Default Image

விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா திருமணத்தை தொடர்ந்து   தீபிகா படுகோன் – ரன்வீர் சிங்கின் திருமணம் இத்தாலியில் நடைபெறுகிறது எனத் தகவல் வந்துள்ளது.

Image result for virat kohli anushka sharma & deepika padukone ranveer singh

அவர்கள் இருவரும் காதலித்த  நிலையில் திருமணம் குறித்த  செய்தியை வெளியே சொல்ல  மறுத்துவிட்டனர். நவம்பர் மாதம் இத்தாலியின் டஸ்கனி பகுதியில் அவர்களது திருமணம் நடைபெறுகிறது எனத் தகவல் வந்துள்ளது.

Image result for virat kohli anushka sharma marriage

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு வருவார்கள் என்றும் , இந்தி நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோர் திருமணத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வரவேற்பு மும்பையில்நடைபெறுகிறது எனத் தகவல் வந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்