பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்பது ஒரு மாயை!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் விலை குறையும் என்பது ஒரு மாயை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர எந்த மாநிலமும் தயாராக இல்லை.. ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை தினமும் மாறுபடாமல் நிலையாக இருக்கும் என்பது உண்மை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.