ஆளுநர் ஆய்வை எதிர்த்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடத் தயார் !தனியரசு எம்.எல்.ஏ.
ஆளுநர் ஆய்வை எதிர்த்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடத் தயார் என்று தனியரசு எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். 8 வழி சுங்கச்சாலை அமையும் பகுதியில் உள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனியரசு எம்.எல்.ஏ. கரூரில் பேட்டியளித்துள்ளார்.