FIFA WORLD CUP 2018: ரஷ்யா  பெனால்டி முறையில் 3-4 என்ற கோல்கணக்கில் வெற்றி!பரிதாபமாக வெளியேறிய ஸ்பெயின்

Default Image

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2 வது சுற்று இன்று இரண்டு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மாஸ்கோவில் லூஸ்னிகி ஸ்டேடியத்தில் 7.30 மணியளவில் ஸ்பெயின்-ரஷ்யா அணிகள் மோதுயது .

 

ஸ்பெயின்-ரஷ்யா அணிகள் மோதும் ஆட்டம் தொடங்கியது.ஸ்பெயின் அணி ஆட்டத்தின் தொடக்கத்திலே முதலாவதாக கோல் அடித்தது.அந்த அணியின் செர்கியோ ரோமொஸ் முதல் அடித்தார்.

பின்னர் 40 வது நிமிடத்தில் ரஷ்ய அணி பெனால்டியை கோலாக்கியது.இதன்மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக உள்ளது.அர்தம் டிஸ்யுபா (Artem Dzyuba) பெனால்டியை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.

பின்னர்  நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்-ரஷ்ய அணிகள் இடையேயான போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 90 நிமிடம் வரை 2 அணிகளும் தலா ஒரு கோல் மட்டுமே அடித்ததால் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நேரமும் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.இதில் ரஷ்யா  பெனால்டி முறையில் 3-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.இதன் மூலம் ரஷ்யா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.முன்னால் சாம்பியன் ஸ்பெயின் பரிதாபமாக வெளியேறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi