சரக்கு மற்றும் சேவை வரியை மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் மாநிலங்கள் வலியுறுத்த வேண்டும்!திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
சரக்கு மற்றும் சேவை வரியை மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் மாநிலங்கள் வலியுறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கவும் வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Shoddy implementation and poor infrastructure have ultimately led to a #FailedGST. In result: businesses are shutting down and jobs are disappearing fast. This has been a 'surgical strike' on our economy. Urge PM to review GST and provide States more say in GST Council.
— M.K.Stalin (@mkstalin) July 1, 2018