ரஜினி மக்கள் மன்றத்தோடு த.மா.கா!திடுக் தகவலை வெளியிட்ட ஜி.கே.வாசன்
ரஜினி மக்கள் மன்றத்தோடு த.மா.கா. இணைய உள்ளதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மேலும் அவர் த.மா.கா.வின் தனித்தன்மையை கண்டு பயந்து களங்கம் விளைவிக்க நினைக்கின்றனர்.ரஜினி மக்கள் மன்றத்தோடு த.மா.கா. இணைய உள்ளதாக சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்