சிறு தொழிலாளர்களுக்கு ஜிஎஸ்டி குறித்த புரிதலை ஏற்படுத்தவில்லை!காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு
சிறு தொழிலாளர்களுக்கு ஜிஎஸ்டி குறித்த புரிதலை ஏற்படுத்தவில்லை என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.மேலும் விவசாயிகளை பாதிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.