தமிழகத்தில் தற்போதுள்ள சாலைகளை 8 வழி, 12 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும்!புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தமிழகத்தில் தற்போதுள்ள சாலைகளை 8 வழி, 12 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சாலை வசதிகளில் தமிழகம் 50 ஆண்டு காலம் பின்தங்கி உள்ளது. சேலம்-சென்னை, குமரி-சென்னை, கோவை-மதுரை உள்ளிட்ட 8 வழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.