குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியை கற்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது!முதலமைச்சர் பழனிசாமி
குறைந்த கட்டணத்தில் உயர் கல்வியை கற்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் உயர் கல்வியை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது .2017-18 ஆம் ஆண்டில் 968 கட்டடப் பணிகள் அரசு பள்ளிகளில் கட்டப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.