சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்!பிரேமலதா விஜயகாந்த்
சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தமிழகத்தின் முன்னேற்றத்தை பாதிக்கும். சேலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விமான நிலையம் வரவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.