காவிரி பிரச்னையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா அறிவித்துள்ளது பற்றி அரசுக்கு கவலையில்லை!முக ஸ்டாலின்
நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லோருக்கும் தெரியும் என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். காவிரி பிரச்னையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா அறிவித்துள்ளது பற்றி அரசுக்கு கவலையில்லை என்றும் கூறியுள்ளார்.