மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,414 கன அடியிலிருந்து 10,383 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் – 58.23 அடி, அணையின் நீர் இருப்பு – 23.38 டிஎம்சி.ஆக உள்ளது.குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.