டார்வின் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடையவில்லை!மத்திய அமைச்சர் சத்யபால் சிங்
டார்வின் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் நான் என்னை ‘குரங்கின் குழந்தை’யாக கருதவில்லை.டார்வின் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடையவில்லை என்றும் கூறியுள்ளார்.