தமிழகத்தில் அரசால் கட்டுப்படுத்தும் நிலையில் பயங்கரவாதம் உள்ளது!மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் அரசால் கட்டுப்படுத்தும் நிலையில் பயங்கரவாதம் உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா இருக்கும்போதே சமூகவிரோதிகளின் இருப்பு குறித்து பாஜக பேசியுள்ளது. அரசின் வருவாய் அதிகரிக்கும் வகையில் ஜிஎஸ்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.