சேலம் 8 வழிச்சாலை: 40% தமிழக அரசுக்கு கமிஷன்?பகீர் தகவலை கூறிய முதலமைச்சர் பழனிசாமி!

Default Image

மத்திய அரசின் திட்டத்தில் மாநில அரசுக்கு கமிஷன் வரும் எனக் கூறுவது பச்சைப்பொய் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், 40% கமிஷன் கிடைக்கும் என எந்த அடிப்படையில் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை.  சேலம் 8 வழிச்சாலை அமைக்க கமிஷன் பெறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதை முறியடிக்கும் வல்லமை படைத்தது அதிமுக அரசு என்றும் கூறியுள்ளார்.செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்