காங்கிரஸ் மு.எம்எல்ஏ கட்சியில் இருந்து விலகல்! பாஜகவில் இணைய முடிவு!
தியாகம் செய்து காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தலைவர்கள் இல்லை என்று புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தியாகம் செய்து காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தலைவர்கள் இல்லை என்று புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் கூறியுள்ளார். பாஜகவில் இருந்து அழைப்பு வந்தால் இணைவது குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பேன் என்றும் எனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் அறிவித்துள்ளார்.