திருவாரூர் மாவட்டத்தில் இரவில் மழை!விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி!
திருவாரூர் மாவட்டத்தில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பொழிந்த மழையால் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .