மக்களுக்கு பணியாற்றும் வேலைக்காரர்கள் நாங்கள், எஜமானர்கள் அல்ல!அமைச்சர் ஜெயக்குமார்
மக்களுக்கு பணியாற்றும் வேலைக்காரர்கள் நாங்கள், எஜமானர்கள் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் , தேர்தலை கண்டு நாங்கள் பயப்படவில்லை. தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக பொய் பரப்புரை செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். மக்களுக்கு பணியாற்றும் வேலைக்காரர்கள் நாங்கள், எஜமானர்கள் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.