தேர்தலை தள்ளி வைப்பதால் அரசுகளின் நேரடி நிதி வராமல் உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படும்! திருநாவுக்கரசர்
தேர்தலை தள்ளி வைப்பதால் அரசுகளின் நேரடி நிதி வராமல் உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து முடித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.தேர்தலை தள்ளி வைப்பதால் அரசுகளின் நேரடி நிதி வராமல் உள்ளாட்சி அமைப்புகள் பாதிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.