முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த சர்வதேச அதிகாரிகள்!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சர்வதேச அதிகாரிகள் சந்தித்தனர்.
ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச கூட்டுறவுத் துறை அமைச்சர் மேன்மைமிகு சேக் அப்துல்லா பின் சாயித் பின் சுல்தான் அல்-நஹியான் ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.