டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தடை! மெட்ரோ ரயில் ஊழியர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு தடை!
ஊதிய உயர்வு கோரி டெல்லி மெட்ரோ ரயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக டெல்லி மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஊதிய வழங்க கோரி கோரிக்கை வைத்தனர்.பின்னர் அவர்களின் கோரிக்கை நிறைவேறாததையடுத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபபோவதாக அறிவித்தனர்.
பின்னர் இது தொடபான வழக்கு ஓன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஊதிய உயர்வு கோரி டெல்லி மெட்ரோ ரயில் ஊழியர்கள் நள்ளிரவு முதல் அறிவித்திருந்த வேலை நிறுத்தத்திற்கு தடை விதித்துள்ளது.