ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் மூன்றுபேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.