தீர்ப்பளிப்பதில் காலதாமதம் ஏற்பட நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே காரணம்!ப.சிதம்பரம்
தீர்ப்பளிப்பதில் காலதாமதம் ஏற்பட நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே காரணம் என்று முன்னால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், நீதிபதி காலிபணியிடங்களை நிரப்பாமல் நீதித்துறையை பலவீனப்படுத்தி வருகிறது. மத்திய அரசு வழக்கறிஞர் சங்கங்கள் அரசியல் சார்புடன் செயல்படக்கூடாது.தீர்ப்பளிப்பதில் காலதாமதம் ஏற்பட நீதிபதிகளுக்கு தரப்படும் மறைமுக அழுத்தமே காரணம் என்று முன்னால் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.