சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்!மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் ஏராளமானோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவார்கள். சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்புப்பணம் பதுக்கி இருந்தால் கண்டறியப்படும்.சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த பணத்தின் அளவு 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டில் 50% அதிகரித்துள்ளது.ரூ.7,000 கோடிக்கும் மேல் வங்கியில் பணம் இருக்கிறது என்று சுவிஸ் வங்கி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .