எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கிறேன்!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளேன் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் கூறுகையில்,எய்ம்ஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளேன் .எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஜே.பி.நட்டாவை சந்திக்கவுள்ளேன் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்