BIGBOSS 2: யார் வூட்ல பார்ட்டி ..!நம்ம பிக் பாஸ் வீட்ல பார்ட்டி..!

Default Image

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார் . இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் தற்போது இதன் இரண்டாவது சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் பார்ட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் ஆனந்த் வைத்தியநாதன் , ஷாரிக் , மஹத் உள்ளிட்டோர் நடனம் ஆடும் காட்சி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)