சீனா திடீர் முடிவு!இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு வரி குறைக்க முடிவு!

Default Image

சீனா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி  சீனா எடுத்துள்ள முடிவில்  ஏசியா பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Asia-Pacific Trade Agreement) அடிப்படையில் எடுத்துள்ளது. இதன் படி இந்தியா, வங்கதேசம், லாவோஸ், தென் கொரியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ரசாயனம், மருத்துவம், வேளாண், துணிகள், எஃகு, மற்றும் அலுமினியம் சார்ந்த 8 ஆயிரத்து 549 பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படவுள்ளதுடன், வரி விலக்கும் அளிக்க முடிவு செய்துள்ளதாக சீனா நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி குறைப்பானது ஜூலை ஒன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்