அனிருத்தின் உறவினருடன் காதலில் சிக்கிய மஞ்சிமா நடிகை!

Default Image
அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பிறகு அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை.கவுதம் கார்த்திக் ஜோடியாக தற்போது அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
Image result for manjima mohan lover
அவர்  நடிகர் ரிஷியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ’ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன்.
Image result for manjima mohan
நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்’ என்று கூறி இருக்கிறார். மேலும் இதுவரை யாரும் தன்னை காதலிப்பதாக நேரில் வந்து கூறவே இல்லை.
Image result for manjima mohan
அப்படியே கூறினாலும் தனக்கு முதல் பார்வையில் காதல் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் கூறி இருக்கிறார்.
இவர் அனிருத்தின் உறவினர் பையன் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்