தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை நீடிப்பு …! by Dinasuvadu deskPosted on October 13, 2017 டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் திபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சுழல் உருவாகி உள்ளது.