பொது நிகழ்ச்சியில் நடனமாடிய ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ்!

Default Image

பொது நிகழ்ச்சி ஒன்றில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ்  நடனமாடிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஏராளமான ஜோடிகளுக்கு  ராஞ்சியில் மாநில அரசு சார்பில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களுடன் சேர்ந்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் நடனமாடினார்.

https://youtu.be/28e6fxPjIfQ

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்