BIGBOSS 2:இந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வானவர்கள் லிஸ்ட்..!

Default Image

பிக்பாஸ் 2வது சீசனில் முதல் வாரத்தில் யாரும் வெளியேற்றப்படவில்லை. போட்டியாளர்கள் ஒருவரை ஒருவரை புரிந்துகொள்ள ஒரு வாரம் உதவும் என கருதியதால் இரண்டாவது வாரம் முதல் எலிமினேஷன் நடக்கவுள்ளது.

போட்டியாளர்கள் பலரும் மும்தாஜ் மற்றும் மமதி ஆகியோரை தான் இன்று நடந்த நாமினேஷனில் தேர்வு செய்தனர். அவர்கள் இருவருக்கும் எதிராக 6 பேர் வாக்களித்தனர்.

பொன்னம்பலம், மும்தாஜ், ஆனந்த் வைத்தியநாதன் மற்றும் மமதி ஆகியோர் இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்