கேப்டன் விராட் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டி விவரங்கள்..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டி விவரங்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது:

ஜூலை.3:- 1வது  20 ஓவர் 10.00 PM

ஜூலை.6:- 2வது 20 ஓவர்  10.00 PM

ஜூலை.8:- 3வது 20 ஓவர்  6.30 PM

ஜூலை.12:- முதல் ஒருநாள் போட்டி  5.00 PM

ஜூலை.14:- 2வது ஒருநாள் போட்டி 3.30. PM

ஜூலை.17:- 3வது  ஒருநாள் போட்டி   5.00 PM

ஆகஸ்ட் 1-5: 1வது  டெஸ்ட்  போட்டி

ஆகஸ்ட் 9-13: 2வது டெஸ்ட்  போட்டி

ஆகஸ்ட் 18-22: 3வது டெஸ்ட்  போட்டி

ஆகஸ்ட் 30-செப்.3: 4வது டெஸ்ட்  போட்டி

செப் 7-11: 5வது டெஸ்ட்  போட்டி

டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி சரியாக மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்