தளபதி விஜயின் சர்கார் படத்தின் பின்னணி இசையை தெறிக்க விட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!தளபதி ரசிகர்கள் செம ஹாப்பி

Default Image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் விஜய்  நடிக்கும் அடுத்த படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி என முக்கிய கதாப்பாத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதில் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜயின் பின்புறத்தில் இருக்கும் நகரம் எதோ வெளிநாடு போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் ‘தலைவா’ என்ற பெயருக்கு விஜய் பட்டபாட்டை தொடர்ந்து தற்போது ‘சர்கார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில் சர்கார் படத்தின் பிண்ணனி இசை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

https://twitter.com/sunpictures/status/1010468571506356224

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்