தமக்கான அரசியல் பாதையை முடிவு செய்தேன் : கமல்ஹாசன் ..!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் , காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைவில் அமைத்து, அது செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமக்கான அரசியல் பாதை எது என்பதை தாமே முடிவு செய்வதாகவும், குறிப்பிட்டார்.