விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் ! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியை சேர்க்க வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.