பிக்பாஸ் 2 : அது எனக்கு மட்டும் தான் தெரியும்..! புலம்பும் தாய் ..!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கிவிட்டது. இதை பற்றி பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. தற்போதைய சீசனில் 16 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஷாரிக் ஹாசனும் ஒருவர்.

இவர் வில்லன் நடிகர் ரியாஸ் மற்றும் நடிகை உமாவின் மகன். ஷாரிக் மாடலிங் கலைஞராக இருக்கிறார். அண்மையில் பத்திரிக்கைக்கு பேட்டியளத்துள்ளார் உமா.

Image result for உமா ரியாஸ்இதில் அவர் என் மகன் ரொம்ப ஜாலி டைப். எல்லோரிடமும் நன்றாக பேசுவார். காமெடி செய்வார். அவருக்கு தோசை, பீட்சா நன்றாக சமைக்க தெரியும். உடலை நன்றாக பாதுகாத்துக்கொள்வார். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வார்.

ஆனால் அவருக்கு கோபம் வரும். அவரின் கோபம் எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த உலகம் அதை பார்த்தில்லை. அதனை நினைத்தால் எனக்கு டென்சனாக இருக்கிறது என்கிறார் உமா ரியாஸ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review