10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு நாளை மறுநாள் ஹால்டிக்கெட்!
நாளை மறுநாள் முதல் 10ஆம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.